Yercaud Summer Festival

img

ஏற்காடு கோடை விழா, மலர்க்காட்சி துவக்கம்

ஏற்காட்டில் 44 ஆவது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி வெள்ளியன்று துவங்கியது.சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 44 வது ஏற்காடு கோடை விழா, மலர்க்காட்சி வெள்ளியன்று தொடங்கி ஜூன் 1 மற்றும் 2 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகின்றது